இரத்தினசிங்கம், குமாரவேலு, கந்தர்By ADMINNovember 1, 20210 1929.10.12 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள உடுப்பிட்டி இமையாணன் என்னும் இடத்தில் பிறந்தவர். இலங்கைத்தமிழ் ஊடகத்துறை வரலாற்றில் ஒரு சகாப்தம் படைத்தவர். ஆறு தசாப்தங்களுக்கு மேல் அத்துறையில்…