Month: November 2021

1923.11.14 ஆம் நாள் தெல்லிப்பளையில் பிறந்து தற்காலிகமாக குமாரசாமி வீதி கந்தர்மடம் என்னும் முகவரியில் வாழ்ந்தவர். தமிழ்மணி,சுடலையாடி,தமிழரசு தமிழ் நானா, பாலபாரதி, ஆடியபாதன், தமிழரசன், கலாபாரதி, தெல்லியூர்…

1949-12-15 ஆம் நாள் யாழ்ப்பாணம் மாவை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.தனது ஆரம்பக்கல்வியை மாவை கொல்லங்கலட்டி சைவத்தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும்…

அறிமுகம் யாழ்ப்பாணத்துச் சுவாமி என பலராலும் அழைக்கப்பட்ட அருளம்பலம் சுாமிகள் “பாரதியின் ஞானகுரு“ எனப்போற்றப்பட்டவர். யாழ்ப்பாணம் வடமராட்சியின் வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்த அருளம்பல சுவாமிகள் என…

1855 ஆம் ஆண்டு சித்தன்கேணியில் பிறந்தவர். ஆறுமுகநாவலரவர்களிடம் அபிமானமும் பக்தியுமுடையவராகவும் திரிகரணசுத்தியுடன் நாவலரவர்களைப் பின்பற்றி வாழ முயன்ற ஞானபரம்பரையைச் சேர்ந்த இவர் நாவலரது பணிகளை முன்னெடுத்துச் சென்று…

கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கோண்டாவில் உப்புமடம் சந்தியில் சமயகுரவர் ஆலயத்தினை நிறுவி ஆன்மீகப் பணியாற்றியவர்.இவ்வாலயம் அழிவடைந்தமையினால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகங்கள் கோண்டாவில் இந்து மகா…

இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் காரைக்கால் சுவாமி என அழைக்கப்பட்டவர். காரைக்கால் சிவன் கோயிலில் இவருடைய சமாதி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1917-03-04ஆம் நாள் அளவெட்டியில் பிறந்தவர். இவர் தனது ஆரம்பக் கல்வியை ஞானோதய வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை கந்தவரோதயக் கல்லூரியிலும் பயின்றதோடு, இலண்டன் மற்றிக்குலேசன் பரீட்சையிலும் சித்தியடைந்தார். இவர்…

பருத்தித்துறை புலோலி என்னும் ஊரில் 1878.01.17ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை புலோலி வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் பெற்றதோடு ஆங்கிலக் கல்வியையும் அதே பாடசாலையில் கற்றார். தமிழ்,…

யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 ஆம் நாள் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.…

அமெரிக்காவில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவராகத் திகழும் இவர் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையினை மத்திய கல்லூரியிலிருந்து தனியாக இயங்க…