சப்த கன்னியர் கோயில் 0 By ADMIN on November 27, 2021 அம்மன் கோயில்கள் Share Facebook Twitter LinkedIn Pinterest Email நீர்வேலி சந்தியின் கிழக்குப் பகுதியிலே அமைந்திருக்கும் இவ்வாலயம் யாழ்ப் பாணத்தில் உள்ள ஆலயங்களில் மூலஸ்தானத்தில் சப்தகன்னியர்களை அமைத்து வைத்து வழிபாடாற்றி வரும் ஒரேயொரு ஆலயமாகத் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Post Views: 260