நெல்லி மரத்தினை தலவிருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலயமானது கண்ணன்என்ற வம்சத்தினர் வாழ்ந்து வந்த சூழலில் அமைந்திருந்தமையினால் கன்னாரையம் பதி என்ற பெயர் பெற்ற ஆலயமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 2013ஆம் ஆண்டிலிருந்து மஹா கும்பாபிN~க தினமான தைத்திங்கள் திருவாதிரையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்துத் தினங்கள் பெருந் திருவிழாவினை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.