யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. தெல்லிப்பளையில் நெடுஞ்சாலையைப் பார்த்தவாறு கிழக்கு வாசல் கொண்டு எழுந்தருளி இருப்பது துர்க்காதேவி தேவஸ்தானம். யாழ்ப்பாணத்து…
Day: November 27, 2021
திருநெல்வேலிச் சந்தியிலிருந்து கல்வியங்காடு செல்லும் ஆடியபாதம் வீதியில் ஆண்டிப்புலம் என்னும் தோப்புப் பெயர் கொண்ட காணியில் இவ்வாலயம் அமைந்திருக் கின்றது.1844 ஆம் ஆண்டு பதிவின் பிரகாரம்…
ஆரம்பகால தமிழ் மன்னர்களது நிர்வாகப்பிரிவில் இணுவில் பெரும்பாகப் பொறுப்பேற்ற திருக்கோவலூர் பேராயிரவன் தான் வாழ்ந்த இணுவில் கிழக்கு என்ற இடத்தில் தென்னிந்தியா விலிருந்து சிவகாமி அம்பாளின் கருங்கல்லினாற்…
1850 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணாம்புச் சூளைகள் சூழ மாமர நிழலில் மூதாதையர்களால் பராமரிக்கப்பட்டு வந்தாலும் இவ்வூரைச் சேர்ந்த வேலன் என்னும் பெரியவரால் அம்பிகையின் ஆலயம் தோற்றம்…
இற்றைக்கு 160 வருடங்களுக்கு முன்பழனியர் பெரியதம்பி பெண் தெய்வானை என்ற குடும்பத்தினர் வாழ்ந்த காணியில் தெய்வானை உக்கிரமாகக் கலையாடி வந்தபோது கணவரிடம் குறித்த காணியின் வடக்குப் பக்கமாக…
1814 ஆம் ஆண்டளவில் கண்ணகி அம்மனாக தரிசித்து கோயில் அமைத்துவழிபட்டு வந்த இவ்வாலயத்தின் மஹா கும்பாபிN~கமானது 1986 ஆம் ஆண்டு நடைபெற்றது. இதன்போது ஆலயத்தின் மூலமூர்த்தமாக அமைந்திருப்பது…
பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு முன்னால் அமைந்துள்ளதால் கோட்டுவாசல் அம்மன் எனப்படும். இவ்வாலயத்தினை சண்டிகா பரமேஸ்வரி கோவில் சாமுண்டீஸ்வரி ஆலயம் எனவும் அழைப்பர். இக் கோயிலின் தலவிருட்சம் கொன்றை மரம்.…
நீர்வேலி சந்தியின் கிழக்குப் பகுதியிலே அமைந்திருக்கும் இவ்வாலயம் யாழ்ப் பாணத்தில் உள்ள ஆலயங்களில் மூலஸ்தானத்தில் சப்தகன்னியர்களை அமைத்து வைத்து வழிபாடாற்றி வரும் ஒரேயொரு ஆலயமாகத் திகழ்ந்து வருகின்றமை…
நெல்லி மரத்தினை தலவிருட்சமாகக் கொண்டமைந்த இவ்வாலயமானது கண்ணன்என்ற வம்சத்தினர் வாழ்ந்து வந்த சூழலில் அமைந்திருந்தமையினால் கன்னாரையம் பதி என்ற பெயர் பெற்ற ஆலயமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.…