ஒல்லாந்தர் காலத்தில் தோன்றியதாகக்கருதப்படும் இக்கோயிலானது கச்சேரி – நல்லூர்வீதியில் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்குஅருகில் அமைந்திருக்கின்றது. பெரியவளவுஎன அழைக்கப்படும் காணியில் துருத்தி கந்தன்என்பவர் துருத்தி வேலை செய்துவரும் காலத்தில்…
Day: November 25, 2021
தென்னிந்திய வேதாரணிய வீரசைவமரபைச் சேர்ந்த சின்னத்தம்பி ஐயர் யாழ்ப்பாணத் திற்கும் இந்தியாவிற்குமிடையிலும் வர்த்தகத்தில்ஈடுபட்டு வந்தவர். இவர் இருபாலையில் விநாயகராலயமொன்றினை அமைக்கும் விருப்பத்தில்நெல்மூடைகளுக்குள் விநாயகர் விக்கிரகத்தைமறைத்துக்கொண்டு வந்து கோவில்…
சண்டிருப்பாய் கல்வளைப் பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லிதனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும்பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பெற்று வழிபடப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களில்ஒனறு என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு…
சந்திரபுர சிவாலயத்தின் இரண்டாம்பிரகாரத்தில் இற்றைக்கு நூறு வருடங்களுக்குமுன்னரே இவ்வாலயம் மண்ணாலும், செங்கல்லாலும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊர்மக்களின் ஒத்துழைப்பினால்இன்றைய நிலையினை அடைந்ததெனலாம்.
இவ்வாலயத்தின் வரலாறு தொடர்பாக கர்ணபரம்பரைக்கதைகளே ஆதாரமாகின்றன. அரியாலையில் வாழ்ந்த துளசியம்மாவின்கனவில் தோன்றிய பிள்ளையாரின் கூற்றுப்படி உருவாகிய கோவில் என்றும், ஆரம்பத்தில்கொன்றை மரத்தின் கீழ் சிறிதாக இருந்தஆலயத்தில் வெள்ளைச்சி…
1860களில் கற்றளியாக்கப்பட்டு 1870இல்கும்பாபிஷேகம் வாரியார் வல்லியர் என்னும்பரம்பரையினரால் நிறைவேற்றப்பட்டதாகவரலாறு கூறுகின்றது.கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் பக்கமாகஅமைந்திருக்கும் இவ்வாலயம் சுமார் நானூறுவருடங்களுக்கு முன்னர் தமது மாடுகளைக்காணாத…