1947 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர் .இவரது இலக்கிய முயற்சிகள் ஒரு புதிய வாழ்க்கைக்கான மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதி என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை. ஒரு வெறும் மனிதனின் மரணம், நிலைப்பாடு, மண் குடிசைகளும் மயக்கங்களும், வெற்றுக் காகிதங்கள், வலை, இழப்பு போன்ற நல்ல சிறுகதைகளை எழுதியவர். 1994 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
,வரது வரலாற்றினை மேலும் வழங்கி உதவுங்கள்