Day: November 11, 2021

1917-06-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் – நாவாந்துறை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்வேறு கூத்துக்களை எழுதி அரங்கேற்றியவர். கையிலைவன்னியன், பொறியின் நிறை, கண்டி அரசன், மாதவன்…

அப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையில் சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் 1911-10-04 ஆம் நாள் பிறந்தவர். தந்தை யாழ்ப்பாண…