Saturday, December 21

இளையதம்பி, செல்லையா

0

1933.04.17 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். சவாரி செய்வதற்காக காளைகளை வளர்த்து பந்தயம் கட்டிச்சவாரி செய்வதில் மிகுந்து ஈடுபாடுடையவராகத் திகழ்ந்தவர். இத்துறையில் இளந்தலைமுறையினரையும் ஈடுபட வைத்தவர். 1991-05-13 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!