1958ஆம் ஆண்டு மக்களுக்கு சிறந்ததொரு போக்குவரத்து வசதியை வழங்கும் முகமாக அன்றைய பிரதம மந்திரியாக இருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டீ.பண்டாரநாயக்க என்பவரினால் தேசியமயமாக்கப்பட்டு இலங்கை போக்குவரத்துச் சபை எனப் பெயரிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு அரசாங்கமே வேதனம் வழங்கி வந்தது. இலங்கைப் போக்குவரத்துச்சபை ஒன்பது பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு வடமாகாணத்திற்கு வடபிராந்திய போக்குவரத்துச் சபை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 7 சாலைகள் உண்டு
