Saturday, April 5

முத்தர், பேதுறு (அண்ணாவி)

0

1876 ஆம் ஆண்டு பாஷையூரில் பிறந்த இவர் நாட்டுக்கூத்துக்களுக்கு மிருதங்கம் வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவர் என்பதுடன் இக்கலையினை சாஸ்திர முறைப்படி கற்றவர்.மண்டைக் கல்லாறு, மண்ணித்தலை போன்ற கோவிற் பதிகளில் நடசாரி பாடுவதிலும் பெயர் பெற்றவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!