Month: September 2021

1918.05.25 ஆம் நாள் ஏழாலை என்னும் இடத்தில் பிறந்தவர். ஆத்மஜோதி என அழைக்கப்படும் இவர் மிகவும் எளிமையான முறையில் ஆன்மீகத்தினை வளர்த்து வந்தவர். சிறந்த சொற்பொழிவாளரும், கதாப்பிரசங்கியாகவும்…

1860.03.07 ஆம் நாள் வசாவிளானில் பிறந்தவர். அஞ்சாமைக்கு இலக்கணமானவர். “கண்டனங்கீறக்கல்லடியான்” என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர். எடுத்த எடுப்பில் கவிபாடக்கூடியவர். ஆதலால் ஆசுகவி எனப் போற்றப்பட்டவர். கல்லடிவேலன்…

1934-11-10 அம் நாள் உடுப்பிட்டி இமையாணன் என்னும் கிராமத்தில் அழகையா செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது புத்திரனாகப் பிறந்தார். உடுப்பிட்டி  அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும்…

அம்மையார் அவர்களைப் பற்றிய விபரஙை்களை தெரிந்தவர்கள் பதிவிடலாம் 1937-01-11 ஆம் நாள் மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர்.1998 ஆம் ஆண்டு விழிப்புலனற் றோரின் உயர்விற்காக வாழ்வகம் என்னும்…

1884-07-04 ஆம் நாள் யாழ்ப்பாணம் கோப்பாய் என்ற இடத்தில் பிறந்து நல்லூர் வைமன் வீதியில் வாழ்ந்தவர். சாதிப்பாகுபாடுகள் நிறைந்த காலகட்டத்தில் வலுக்குறைந்த சமூகச் சிறார்களை உயர்நிலைக்கு ஆக்கிவைத்த…

இந்தியாவின் கன்னட தேசத்தவரான சுவாமி முத்தியானந்தர் என்னும் தீட்சா நாமம் உடைய இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைரமுத்துச்செட்டியாருடன் ஏற்பட்ட தொடர்பினால் சுவாமிகள் யாழ்ப்பாணம் நோக்கி வரலாயினார். நாகபட்டணத்தில்…

1897 ஆம் ஆண்டு கோண்டாவில் குமரகோட்டத்தில் பிறந்தவர். சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த காலத்தில் கோண்டாவில் அம்பலவாணர் சுவாமிகளின் வழிகாட்டுதலில் கைவல்ய நவநீதம், ஞானவாசிட்டம், திருவாசகம் போன்ற நூல்களின் அறிவைப்பெற்றார்.…

இந்துக்களின் வாழ்வியல் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் இவ்விளக்கு சமயம் சார்பான நடவடிக்கைகளில் முக்கியத்துவமுடையதொன்றாக விளங்குகின்றது, குத்து விளக்கு தெய்வாமிசம் பொருந்தியது என்பார்கள். மங்கலப் பொருள்களில் ஒன்றாக விளங்கும்…

இயற்கைத்தாவரம் கிளைப்பனைமரத்தின் மிக அரிதான இனமாக விளங்கும் கிளைப் பனையானது வல்லிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. முன்னர் இதில் இரண்டு மரங்கள் காணப்பட்டது. தற்போது ஒன்றினையே காணமுடிகின்றது. இது…

 வடமராட்சியின் வியாபாரிமூலை என்னும் இடத்தில் பிறந்த அருளம்பல சுவாமிகள் என அழைக்கப்படும் மௌனகுருசுவாமிகள் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 07ஆம் திகதி பிறந்தார். மேலைப்புலோலி சைவப்பிரகாச…