Thursday, October 10

நல்லைநாயகி சமேத நல்லைநாதன் -கோயில் நல்லூர் (சட்டநாத சிவன் கோயில்) 

0

சட்டநாதர் சிவன் கோயில் என அழைக்கப்படும் இவ்வாலயம் 10 ஆம், 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்ததாகக் கருதப்படும் சட்டைமுனி என்ற சித்தருடைய சமாதிக்கோயிலாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் 1795-1895 இற்கு மிடைப்பட்ட காலத்தில் சிவன் கோயிலாக புதிய தோற்றம் பெற்றிருக்கலாம் எனவும் வரலாற்றுப்பதிவுகள் தெரிவிக்கின்றன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!