1935-11-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் மானிப்பாய், சுதுமலை என்ற இடத்தில் பிறந்தவர். மருத்துவத்துறையில் பல அரிய சேவைகளைச் செய்தவர். தெல்லிப்பளை மாவட்ட வைத்திய அதிகாரியாக நெருக்கடியான காலகட்டத்தில் பணியாற்றியவர். இவரது காலத்தில் மாவட்ட வைத்தியத்துறை மட்டுமன்றி தொற்று நோய்களும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து மக்கள் பணியினை நிறைவேற்றியவர்.2008-05-11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.