1869 ஆம் ஆண்டு நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். இல்லறஞானி என அழைக்கப்படும் இவர் வடமொழி சாஸ்திர, தோத்திரப்புலமையுடையவர்.சோதிடம் ஒரு விஞ்ஞானவியல், சமயத் திற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒரு சவால், தமிழர் தம் சமயங்கள் அன்றும் இன்றும் என்பன போன்ற பல நூல்களை ஆங்கில மொழி மூலம் வெளியிட்ட இப்பெரியார் 1976 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.