நாடக அரங்க வரலாற்றில் ஆண் கலைஞர்கள் ஸ்திரிபார்ட்டாக நடித்ததாகவும் பல்கலைக்கழக அர்ங்க நடவடிக்கைகளால் தான் பெண்கள் அரங்கில் நடிப்பதற்கு ஆரம்பித்தார்கள் என்ற பதிவினை மீள்பரிசீலணைக்குடு்படுத்தி அதற்கு மனு்னதாக பெண்கள் யாழ்ப்பாணத்து நாடகங்களில் நடித்தமையையும் அதனால் அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும் ஆதாரத்துடன் பதிவிட்ட நூலாகும். அமரர் பத்தினியம்மா திலகநாயகம் அவர்களது நினைவாக 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது,
