யாழ்ப்பாணப் பெட்டகம் ஆளுமை தொகுதி 1. வணக்கஸ்தலங்கள் தொகுதி 1 ஆகிய இரு நூல்களும் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது, இந்நூல்களில் 645மறைந்த ஆளுமையாளர் களது புகைப்படங்களும் அவர்களது பணிகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் 350 வணக்கஸ்தலங்களின் பழைய,புதிய புகைப்படங்கள் உட்பட வரலாற்றுத் தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது, இந்நூல்களைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.