தெல்லிப்பளை – குரும்பசிட்டியைச் சேர்ந்த இவர் கொழும்பில் “திபீப்பிள்ஸ்” என்ற ஆங்கிலப் பத்திரிகையையும்,தேசாபிமானி என்னும் இரு வாரப் பத்திரிகையையும் நடத்தியவர். தமிழ் மகளிர்கழகம், சங்கீத சமாசம் ஆகிய சபைகளை நிறுவிதேசாபிமானத்தினையும், கலாரசனை யையும் வளர்த்தெடுப்பதில் முனைப்புடன் செயற்பட்டவர். வாழ்க்கைத் துணையான மங்களம்மாளை தமிழ் நாட்டில் அரசியலில் ஈடுபட வைத்து வைத்து பெண் தலைமைத்துவத்தினை அங்கீகரத்தவர்.