Browsing: சஞ்சிகைகள்

“ஊட்டம் விருத்தி உறுதுணை ஒண்கலைகள் நாட்டுவதே கொள்கை நமக்கு” என்னும் மகுட வாக்கியத்தினை கொண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலையும் கற்கை…

அகில இலங்கை சித்த ஆயுர்வேத வைத்திய சங்கத்தின் ஓர் உயர்ந்த மாத வெளியீடாக 1951 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் எழுபதுகள் வரை வெளிவந்த சித்த…

கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ். எழு கலை இலக்கியப் பேரவையினது வெளியீடாக நான்கு இதழ்களை மலர்த்திய ஒரு சஞ்சிகையாகும். ஆர்வமுடைய புதிய படைப்பாளிகளை இணைத்து அவர்களது…

சுன்னாகம் பிரதேசசபையின் முன்னாள் பிரதம நூலகரான திரு சௌந்தரநாயகம் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு சுன்னாகம் பிரதேசசபையின் ஆதரவில் மாதாந்த இதழாக வெள்ளி மலை என்ற சஞ்சிகை…

திரு.மு.திருஞானசேகரம் அவர்களைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த புத்தெழில் என்னும் சஞ்சிகையானது தற்பொழுது தடைப் பட்டுப்போனமை கவலைக்குரிய விடயமாகும்.

வதிரி கரவெட்டியிலிருந்து த.அஜந்தகுமார் என்பவரை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த புதியதரிசனம் என்ற சஞ்சிகை பல புதிய விடயங்களை வாசகருக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கொக்குவிலில் இருந்து வெளிவந்த பாக்கியா என்னும் சஞ்சிகையானது எஸ்.இராயகுலேந்திரன் என்பவரை பிரதம ஆசிரியராக கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியானது பன்மகள் என்ற சஞ்சிகையினை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான மாதாந்த இதழாக நான் என்னும் சஞ்சிகை வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் நங்கூரம் என்ற பெயரில் வெளிவந்த இச்சஞ்சிகையானது தற்பொழுது வெளிவருவதில்லை.