Tuesday, April 30

‘வைத்தியன்“

0

 

கில இலங்கை சித்த ஆயுர்வேத வைத்திய சங்கத்தின் ஓர் உயர்ந்த மாத வெளியீடாக 1951 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் எழுபதுகள் வரை வெளிவந்த சித்த ஆயுர்வேத மருத்துவ சஞ்சிகை. அன்று (1951) இச்சஞ்சிகையின் ஆசிரியராக –  யாழ் லங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியின் விரிவுரையாளராகக் கடமையாற்றிய ”இராசவைத்தியர்” வி. கனகசப செயற்பட்டார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!