யாழ்ப்பாணம்-பெருமாள் கோயிலடியில் பிறந்த இவர் 1955ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் இணைந்து கொண்டு இலங்கை வானொலி யில் ஒலிபரப்புத்துறையில் புதியதோர் அத்தியாயத்தினை ஏற்படுத்தி னார். வர்த்தக சேவையின்…
Browsing: வானொலி
யாழ்ப்பாணம் -காரைநகர் என்ற இடத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் கந்தையா ஸ்ரீஸ்கந்தராஜா என்பதாகும். மதுரக்குரலோன், மயக்கும் மொழியோன், அடுக்குமொழி வசனங்களை துடுக்காக உச்சரிக்கும் அறிவிப்பாளன்,மின்னல் வேகத்தில் பிசிறில்லாது…
எனது அப்பா – பலராலும் அவரது இயற்பெயர் சண்முகநாதன் என்பதை விட சானா என்றே அறியப்பட்டவர் – அப்பா தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தொழில் நிமித்தம் காரணமாக…
அறிமுகம் …
கே.எஸ்.பாலச்சந்திரன் என்று அழைக்கப்படும் இவர் 1944-07-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வட மராட்சி கரவெட்டியில் பிறந்தவர். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வரிஉத்தியோகத் தராகப் பணியாற்றினார்;. 20…
தெல்லிப்பளை – கட்டுவனைச் சேர்ந்த வானொலி விளம்பரக்கலையின் விற்பன்னராக இலங்கை யில் மட்டுமன்றி தமிழகத்திலும் மிகுந்த புகழ்பெற்றவர்.மலிபன் கவிக்குரல் என்ற விளம்பர நிகழ்ச் சிக்காக இவர் தயாரித்த…
1923.06.19 ஆம் நாள் மல்லாகம் – கோட்டைக்காடு என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை வானொலி யில் இசைக்கலைஞராகத் திகழ்ந்ததுடன் மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நடிகராகவும், நெறியாளராகவும்…
1937.06.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வரணியில் பிறந்தவர். இதனாலேயே இவர் தனது புனை பெயரை ‘வரணியூரான்’ என்று வைத்துக்கொண்டார். வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகா…
இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென் புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாக 1953 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி யாழ்ப்பாணம்,…
1931.10.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறையில் கரம்பொன் என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், திறனாய்வு, திரைப்படம் முதலான…