காரைநகர் – பொன்னாலையில் அமைந்துள்ள இவ்வாலயம் ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புடைய விஸ்ணு ஆலயங்களில் ஒன்றாகும்.ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மற்றும் மார்கழி மாதங்கள் என இரண்டு முறை கொடியேற்றத் திருவுழாவுடன் ஆரம்பமாகி தொடாடந்து மகேற்சவம் நடைபெறுவது வழக்கம். வர்த்தமான பிரசுராலயங்களில் ஒன்றாகும். 1956ஆம் ஆண்டின்ல் அமையப்பெற்ற ஆலயத்தின் தோற்றம்.