Day: September 27, 2021

சாவகச்சேரிச் சந்தையின் தென் பகுதியையொட்டிக் காணப்படுகின்ற மருதமரங்கள் நிறைந்த பகுதி ஆதிகாலத்தில் வயல்நிலங்களாகவே இருந்தன. அப்பகுதியில் சிவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வந்தது. போர்த்துக்கேயரின் வருகையின்…

1965.11.03 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மூளாய் என்னும் இடத்தில் பிறந்தவர். யாழ். இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைக்கலையில் பட்டம் பெற்றவர். இசை ஆசிரியரான இவர் மாணவர்களுக் கான இசைப்…

1932-12-21 ஆம் நாள் தெல்லிப்பளை – கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். மாவிட்டபுரம் இசைமேதை நாதஸ்வரச் சக்கரவர்த்தி சோ.ப.உருத்திராபதி அவர்களி டம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தினைக் கற்று…

1945-04-29 ஆம் நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பிறந்து யாழ்ப்பாணம் கச்சேரி, நல்லூர் வீதி, மூத்தவிநாயகர் கோயிலடி என்னும் இடத்தில் வாழ்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புக் கலைமாணியான…

1924.02.11ஆம் நாள் காங்கேசன்துறையில் பிறந்தவர். இசைநாடகக்கலையில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர். மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், ஜலதரங்கம் முதலான இசைக்கருவிகளை மீட்டுவதில் வல்லவர். இத்துறைகளில் தேர்ச்சியினையும், பயிற்சியினையும்…

யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரன் தேவஸ்தானத்தில் பல வருடங்களாக கதாகலாட்சேபங் களையும், வில்லுப்பாட்டு, பஜனை போன்ற ஆன்மீகச் செயற்பாடுகளை சுவாமிநாத தம்பிரானைக் குருவாகக் கொண்டு வழிநடத்திச் சென்றவர்