பரிகாரியார் நாகமுத்து, வேலுப்பிள்ளை 0 By ADMIN on September 23, 2021 சோதிடர்கள் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1875 ஆம் ஆண்டு வளமாரி கட்டுவன் என்னுமிடத்தில் பிறந்தவர். சோதிடம், தமிழ் வைத்தியம், நாட்டார் கலைகள், தமிழ் இலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கிய இவர் 1937 ஆம் ஆண்டு ஸ்ரீராம நவமி நாளன்று வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார் Post Views: 342