Tuesday, January 7

சிந்தனைச்செல்வர் கைலாசபதி. பொ (மௌனத்தவமுனிவர்

0

 

1902 ஆம் ஆண்டு அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராவும், துணைஅதிபராகவும் பணியாற்றியவர். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் மகாஜன மும்மணிகளில் ஒருவராவார். மௌனத் தவமுனிவர் என அழைக்கப்பட்டவர். வடமொழி, இலக்கியம், சைவசித்தாந்தம், ஆங்கிலம், மேலைத்தேய சிந்தனைகள், புத்தம், சமணம் போன்ற தத்துவங்களில் ஆழ்ந்த புலமையுடையவர். 1961 ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!