Sunday, January 5

பரிகாரியார் நாகமுத்து, வேலுப்பிள்ளை

0

 

1875 ஆம் ஆண்டு வளமாரி கட்டுவன் என்னுமிடத்தில் பிறந்தவர். சோதிடம், தமிழ் வைத்தியம், நாட்டார் கலைகள், தமிழ் இலக்கியம் என்பவற்றில் சிறந்து விளங்கிய இவர் 1937 ஆம் ஆண்டு ஸ்ரீராம நவமி நாளன்று வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!