1947-10-27 அம் நாள் யாழ்ப்பாணம் குரும்பசிட்டி என்ற இடத்தில் பிறந்து கனடாவில் வாழ்ந்தவர். சிறந்த நாடகக்கலைஞன். இவர் குரும்பசிட்டி ஆ.சின்னத்துரை இயக்கத்தில் “கற்பரசி நளாயினி” என்ற…
Browsing: நாடகம்
1938.07.30 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். வசனநடை நாடகக் கலைஞன். வாழ்வும் விதியும், பத்துக் கட்டளை, மனோகரனின் மாண்பு, மங்கலமங்கை, தங்கையின்…
1941.06.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் நாவாந்துறை என்ற இடத்தில் பிறந்தவர். திருமறைக் கலாமன்றத்தின் ஆரம்ப காலத்திலிருந்து இறக்கும் வரை அம்மன்றத்தின் அத்தனை செயற்பாடு களிலும் பங்கேற்ற கலைஞன்.…
1943.08.02 ஆம் நாள் யாழ்ப்பாணம் மத்தியூஸ், வீதி, குருநகர் என்ற இடத்தில் பிறந்து பிரான்சில் வாழ்ந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை நடித்தும் பாடல் நடிப்பு என ஆயிரக்கணக்கான…
1952.02.07 ஆம் நாள் யாழ்ப்பாணம்- தெல்லிப்பளை வசாவிளான் என்ற இடத்தில் பிறந்த இவர் நாடக அரங்கக் கல்லூரியுடன் இணைந்து பல காத்திரமான நாடகப் படைப்புக்களைத் தந்தவர். நாடக…
அறிமுகம் கலைப்பேரரசு ஏ.ரி.பி அவர்கள் மறைவிற்குப் பின்னரும் நாடக உலகிலும் கலைஞர் மனங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதன். பொறுமைக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர். யாம் பெற்ற…
1892-03-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய், நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் நவீன நாடகத்தினை அறிமுகம் செய்தவராகக் கருதப்படும் இவர்…
1938 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஓட்டுமடம் என்ற இடத்தில் பிறந்தவர்.யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிய இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் நாடகப் பட்டப்பின் கற்கைநெறித் தகைமை பெற்றவர். அபத்த…
1931.10.19 ஆம் நாள் யாழ். தீபகற்பம் -புங்குடுதீவு என்னும் இடத்தில் பிறந்து கே.கே. எஸ்.வீதி, மருதனார்மடம் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். நாடகத்துறையில் பட்டப்பின் கற்கைநெறித் தகைமை பெற்றவர்.…
1950.02.06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். மக்கள் வங்கியின் காங்கேசன்துறைக்கிளை முகாமையாளராகப் பணியாற்றிய இவர் நாடகம், கவிதை, இசை, திரைப்படம், குறுந்திரைப்படம்,…