எம்.என்.செல்லத்துரை என தன்னை கலையுலகில் அடையாளப்படுத்தி மிருதங்கக் கலையில் தடம்பதித்;த இவர் யாழ்ப்பாணம்-கந்தர்மடம் என்ற இடத்தில் 1919.11.17 ஆம் நாள் பிறந்து கள்வியங்காடு என்னும் இடத்தில் வாழ்ந்து…
Browsing: ஆளுமைகள்
1940-05-22 ஆம் நாள் அளவெட்டி, யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்தவர். ஓவியர், எழுத்தாளர். குறும்பட இயக்குனர். இவர் சிறந்த எழுத்தாளராகவும், ஆற்றல் மிக்கதொரு கலை இலக்கியப் படைப்பாளியாகவும்,…
இயற்கை வனப்பும் தொன்மையும் கொண்ட ஈழவள நாட்டின் வடபால் சைவமும் தமிழ் மணமும் வீசகின்ற எழில்மிகு யாழ்ப்பாணத்திலே கற்பகச் சோலைகளும், கனிகளும், கடல் வந்து தாலாட்டும் எழில்மிகு…
மாவிட்டபுரத்தில் 1930.03.16 ஆம் நாள் நாதஸ்வர வித்துவான் உருத்திராபதி அவர்களுடைய புதல்வியாக அவதரித்தார். வீமன்காமம் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றுக்கொண்ட இவர் தந்தையாரை குருவாகக்…
யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1953.11.15 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில்…
யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் தாய்வழி வர்த்தகத் தொழிற்றிறனும், தந்தை வழி ஆன்மீக நாட்டமுடையவராக பொன்னையா சின்னம்மா தம்பதியருக்கு இரண்டாவது புத்திரனாக 1937-10-19 ஆம் நாள் பிறந்தவர்.தனது…
குப்பிழான் சரவணமுத்துச் சுவாமிகளை தனது குருவாகக் கொண்டு இல்லறத்தில் ஈடுபடாது சைவத்தினை வளர்ப்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். சரவணமுத்துச் சுவாமிகளினால் பூசித்துவந்த அம்மனாலயத்தில் தொண்டுகள் புரிந்து வந்த…
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி என்ற ஊரில் வைமன் கு.கதிரவேற்பிள்ளை என்பவருக்கு 1876-06-23 ஆம் நாள் பிறந்தவர். இவர் யாழ்ப்பாணக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி…
1820.10.11 ஆம் நாள் நவாலி, மானிப்பாயில் பிறந்தவர். ஜே.ஆர்.ஆணல்ட் (J.R. Arnold) ஈழத்தின் தமிழறிஞர், தமிழாசிரியர், இதழாசிரியர், புலவர் ஆவார். இவர் சோவல் ரசல் இராசசேகரம்பிள்ளை எனவும்…
1914-07-01 ஆம் நாள் கரவெட்டியில் பிறந்த பொன். கந்தையா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு புலமைப்பரிசில் பெற்று கேம்பிரிட்ஜ்…