Browsing: ஆளுமைகள்

இந்தியாவின் கன்னட தேசத்தவரான சுவாமி முத்தியானந்தர் என்னும் தீட்சா நாமம் உடைய இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைரமுத்துச்செட்டியாருடன் ஏற்பட்ட தொடர்பினால் சுவாமிகள் யாழ்ப்பாணம் நோக்கி வரலாயினார். நாகபட்டணத்தில்…

1897 ஆம் ஆண்டு கோண்டாவில் குமரகோட்டத்தில் பிறந்தவர். சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த காலத்தில் கோண்டாவில் அம்பலவாணர் சுவாமிகளின் வழிகாட்டுதலில் கைவல்ய நவநீதம், ஞானவாசிட்டம், திருவாசகம் போன்ற நூல்களின் அறிவைப்பெற்றார்.…

குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் அவர்கள் யாழ்ப்பாணம் – குரும்பசிட்டி என்ற கிராமத்தில் பிறந்து கண்டி மாவட்டம், முல்கம்பலை என்ற ஊரில் வாழ்ந்து…

1896.02.24 ஆம் நாள் யாழ்ப்பாணம்- புத்தூர் என்ற ஊரில் பிறந்தவர். இவர் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் சக்கடத்தார் எனப்படுகின்ற செயலாளர் பதவியில் பணியாற்றியவர். அக்காலத்தில் கந்தர்மடத்தில் முன்னேற்றத்து…

பாக்கியநாதன், இளையதம்பி (கலாநிதி) புங்குடுதீவில் பிறந்த இவர் புங்குடுதீவு திரு. வெற்றிவேல் குணரத்தினம் அவர்களின் அறிமுகத்துடன் பிரிட்டிஸ் கவுன்ஸிலில் உயர்பதவியில் இருந்த, முன்னாள் உவெஸ்லி கணித ஆசிரியரான…

திரு. நித்தியானந்தன் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியலாளராகவிருந்த துரைராஜா கமில்டன் மில்லி தம்பதிகளுக்கு ஏகபுதல்வனாக 25.10.1941 0ல் பிறந்தார். இவர் கொழும்பைத் தனது பிறப்பிடமாகக்…

அறிமுகம் ஈழத்திருநாடு கலைகளால் உயர்ந்து, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில் கோலோச்சி நிற்கும் ஒரு தேசம். இங்கே அவ்வப்பொழுது கலையாளுமைகளுடன் கலைஞர்கள் பிறந்து வளர்ந்து தங்கள்…

தெல்லிப்பளை – கட்டுவனைச் சேர்ந்த வானொலி விளம்பரக்கலையின் விற்பன்னராக இலங்கை யில் மட்டுமன்றி தமிழகத்திலும் மிகுந்த புகழ்பெற்றவர்.மலிபன் கவிக்குரல் என்ற விளம்பர நிகழ்ச் சிக்காக இவர் தயாரித்த…

1923.06.19 ஆம் நாள் மல்லாகம் – கோட்டைக்காடு என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை வானொலி யில் இசைக்கலைஞராகத் திகழ்ந்ததுடன் மிகச் சிறந்த நாடக எழுத்தாளராகவும், நடிகராகவும், நெறியாளராகவும்…

1937.06.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வரணியில் பிறந்தவர். இதனாலேயே இவர் தனது புனை பெயரை ‘வரணியூரான்’ என்று வைத்துக்கொண்டார். வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகா…