Browsing: ஆளுமைகள்

விளானை,களபூமி,காரைநகரில் விஸ்வநாதர் பார்வதி தம்பதியர்க்கு மகனாக 1923.12.23 இல் பிறந்த வர். வர்த்தகத் துறையில் தனது அயராத உழைப்பினால் பாரினில் உயர்ந்து வர்த்தகத் துறைக்கே பெருமை சேர்த்தவர்.பாடசாலைப்…

1917-04-19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியையும், உயர் கல்வியையும் யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரியில் பெற்றார். பின்னர் யாழ்ப்பாணத்தில் மூலிகைகளைக் கொண்டு தனது சுய…

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 1923 பெப்ரவரி 22ஆம் நாள் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆங்கிலப் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார். பள்ளிப்…

1951-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த இவர் பொருளியலில் சிறப்புக்கலைமாணி பட்டம் பெற்றவர். தனது ஆசிரியப் பணியை ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆரம்பித்தார். எனினும் அரசசேவைகளின் கெடுபிடிகளுக்குள்…

யாழ்ப்பாணம், அச்சுவேலியில் சாமுவேல் வைரமுத்து கார்டினர், சலோமாபிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1899.01.06 ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியிலும், பின்னர்…

அமெரிக்காவில் பிறந்த இவர் யாழ்ப்பாணம்- அளவெட்டி மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் ஆச்சிரமங்களை அமைத்து சைவ சமய ஆன்மீகப்பணிகளுடன் கலை,கலாசார வழிகளிலும் ஈடுபட்டுத் தொண்டாற்றியவர். அமெரிக்க நடனக்…

1857-08-06 ஆம் நாள் கத்தோலிக்க விசுவாசமுடைய சந்தியாகுப்பிள்ளை உடையாருக்கு மகனாக அச்சுவேலியில் பிறந்த இவர் யாழ்ப்பாணக் கத்தோலிக்கத் திருச்சபையின் தூணாய் விளங்கியவர். அக்கால கல்வி மரபுப்படி கல்வியினைக்…

1965.11.03 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மூளாய் என்னும் இடத்தில் பிறந்தவர். யாழ். இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைக்கலையில் பட்டம் பெற்றவர். இசை ஆசிரியரான இவர் மாணவர்களுக் கான இசைப்…

1932-12-21 ஆம் நாள் தெல்லிப்பளை – கீரிமலை என்னும் இடத்தில் பிறந்தவர். மாவிட்டபுரம் இசைமேதை நாதஸ்வரச் சக்கரவர்த்தி சோ.ப.உருத்திராபதி அவர்களி டம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தினைக் கற்று…