Browsing: சமயமும் தத்துவமும்

1869 ஆம் ஆண்டு நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். இல்லறஞானி என அழைக்கப்படும் இவர் வடமொழி சாஸ்திர, தோத்திரப்புலமையுடையவர்.சோதிடம் ஒரு விஞ்ஞானவியல், சமயத் திற்கும் விஞ்ஞானத்திற்கும் ஒரு…

1903-03-03 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கொக்குவில் என்னும் ஊரில் பிறந்த இவர். காலக் கணிப்பினை திரியாங்கம் என்னும் பெயரில் கணித்து வழங்கினார். காலப்போக்கிலேயே வாக்கிய பஞ்சாங்கம்…

இந்தியாவின் கன்னட தேசத்தவரான சுவாமி முத்தியானந்தர் என்னும் தீட்சா நாமம் உடைய இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைரமுத்துச்செட்டியாருடன் ஏற்பட்ட தொடர்பினால் சுவாமிகள் யாழ்ப்பாணம் நோக்கி வரலாயினார். நாகபட்டணத்தில்…

1897 ஆம் ஆண்டு கோண்டாவில் குமரகோட்டத்தில் பிறந்தவர். சுருட்டுத்தொழிலில் ஈடுபட்டிருந்த காலத்தில் கோண்டாவில் அம்பலவாணர் சுவாமிகளின் வழிகாட்டுதலில் கைவல்ய நவநீதம், ஞானவாசிட்டம், திருவாசகம் போன்ற நூல்களின் அறிவைப்பெற்றார்.…