Browsing: நாதஸ்வரம்

1924.03.10 ஆம் நாள் நெல்லியடி என்னும் இடத்தில் பிறந்து யாழ்ப்பாணம்- நாச்சிமார் கோயிலடியில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.…

யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னுமிடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர். நாதஸ்வர மேதையான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்கவகையில்…

1914 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம்- நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக வாழ்ந்த இவர் ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் மங்கல…

1967.11.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த இளம் நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக் களின்…

1911ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – மூளாய் என்னும் இடத்தில் பிறந்து நல்லூரில் வாழ்ந்தவர். இவரை பெரியமுருகையா என்பர். நாதஸ்வரக் கலையில் அவருக்கு நிகர் அவரே என இசைத்துறையாளர்…

1924.03.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் பிறந்து அளவெட்டியில் வாழ்ந்தவர். நாதஸ் வரக்கலையில் சுகமும், சுருதியும் சுத்தமுடைய வாசிப்பாக இவரது வாசிப்பு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1980.07.15…

1894 ஆம் ஆண்டு தெல்லிப்பளை- மாவிட்டபுரம் என்னும் இடத்தில் பிறந்தவர். தவில்- இசைக் கச்சேரிகளில் இணைத்துப் பயன்படுத்தப்படும் ஒத்து என்னும் இசைக் கருவியினை சிறந்த முறையில் வாசிக்கும்…

1931.03.27 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நல்லூர் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். நாதஸ்வரக்கலையில் மேதையான இவருடைய நாதஸ்வர வாசிப்பானது ஸ்வர சுத்தமும், இலய சுத்தமும், விவகாரமும் பிரகாசங்கதிகளும் நிறைந்த…

1924.07.01 ஆம் நாள் சாவகச்சேரியில் பிறந்தவர்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயிலும் காலத்தி லேயே இசைக்கலையில் நாட்டமுடையவராகத் திகழ்ந்தார். நாதஸ்வரக் கலையில் நாட்டம் அதிகரித் ததனால் நாதஸ்வர வித்துவான்களான…

1945.05.16 ஆம் நாள் யாழ்ப்பாணம்- மூளாய் என்னும் இ;டத்தில் பிறந்தவர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலும் நாதஸ்வரம் வாசித்துப் புகழ்பெற்றவர். நாதஸ்வரக் கலையில் மேதையான இவருடைய…