Browsing: ஆளுமைகள்

யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை கிழக்கில் கதிரவேலு தையலாச்சி தம்பதிகளின் புதல்வனாக 1863 ஆம் ஆண்டு பிறந்தார். ஆறுமுகம் என்பது இவரது பிள்ளைப்பராயப் பெயராகும். உலக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்…

சாவகச்சேரி- எழுதுமட்டுவாள் என்னும் இடத்தினில் பிறந்த இவர் அபரக்கிரியைகள் செய்வதிலும் கவிதை, நினைவுக் கல்வெட்டுக்களை எழுதுவதிலும் திறன் பெற்றதுடன் புராணபடனம், சோதிடம், மாந்திரிகம், விசகடி வைத்தியம் என்பனவற்றிலும்…

அரவிந்த வாசம்,கிழுவானை, கோப்பாய் மத்தி என்ற இடத்தில் வாழ்ந்தவர். வலிகாமம் கிழக்கில் கூட்டுறவுத்துறையானது இவராலேயே ஏற்படுத்தப்பட்டது. வலிகாமம் கிழக்கில் கூட்டுறவின் தந்தையெனப் போற்றப்படும் இவர் கோப்பாய் வரலாறு…

அறிமுகம் 1915 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பெருமாள் கோயிலடி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணம் பெருமாள் கோயலடி இரசிக ரஞ்சன சபாவின் நடுநாயகமாகவும் ஜீவநாடியாகவம் விளங்கிய…

1922.10.21 ஆம் நாள் யாழ்ப்பாணம்- அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். தவில் நாதஸ்வரக்கலைக் குழுக்களின் ஒழுங்கமைப்புத் தாளம் மிக இன்றியமையாதது. அத்தகைத் தாள ஒழுங்கமைவினை நுணுக்கமாகவும் அலதானமாகவம்…

1957.11.13 ஆம் நாள் நெல்லியடியில் பிறந்தவர். தனது ஆறாவது வயதிலிருந்து நாதஸ்வரக் கலையை தாய்வழிப் பேரனான நடராசா என்பவரிடம் கற்றவர். சுருதி லய சுத்தமாகவும் பாடலின் சொற்கள்…

1944.09.20 ஆம் நாள் நல்லூரில் பிறந்தவர்.இசைத்துறையில் ஆர்வமுடைய இவர் திருகோணமலை இந்துக் கல்லூரியின் மேலைத்தேய வாத்திய அணியினரின் பயிற்றுநராகவும் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். இதனூடான இவரது இசைப் பயணமானது…

1910 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த மிருதங்க வித்துவான். மிகவும் நுணுக்க மான வாசிப்புடைய இவர் பல மிருதங்க வித்துவான்களை உருவாக்கிய பெருமையுடையவர். 1987 ஆம்…

1932 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை என்ற இடத்தில் பிறந்தவர். இலங்கை வானொலியின் புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞனாகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். 2001 ஆம் ஆண்டு வாழ்வுலகை…

1951.02.27 ஆம் நாள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தவர். வட இலங்கை சங்கீத சபையின் மிருதங்கப் பரீட்சையில் ஆசிரியர் தராதரம் சித்தி பெற்று கலாவித்தகர் பட்டம் பெற்றவர்.…