இசையாளன் 0 By ADMIN on July 29, 2022 சஞ்சிகைகள் Share Facebook Twitter LinkedIn Pinterest Email தெல்லிப்பளை மாவிட்டபுரத்தில் இயங்கிய இசைவேளாளர் சங்கத்தினால் அமரர் என்.ஆர்.ஞானசுந்தரம் அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு இசையாளன் என்ற சஞ்சிகை வெளியிடப்பெற்றமையும் தற்காலத்தில் வெளிவராமல் நின்று விட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும் Post Views: 228