Thursday, January 16

வேலாயுதபிள்ளை, குமாரசுவாமி

0

1909.05.22 ஆம் நாள் சாவகச்சேரி மீசாலை என்னும் இடத்தில் பிறந்தவர்.வயலின் இசைப்பதில் ஆற்றல் பெற்ற இவர் இசைத்துறை தொடர்பாக சங்கீத சாஸ்திரம் என்ற நூலை வெளியிட்டவர். சங்கீதபூ~ணம் என்ற பட்டம் பெற்றவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!