Wednesday, February 5

எமிலியானுஸ், இராசேந்திரம்

0

 

1938.07.30 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். வசனநடை நாடகக் கலைஞன். வாழ்வும் விதியும், பத்துக் கட்டளை, மனோகரனின் மாண்பு, மங்கலமங்கை, தங்கையின் காதலன் போன்ற நாடகங்களில் நடித்துப் பெருமை பெற்றவர். பிள்ளைகளான எல்விஸ் , எட்மன் ஆகிய இருவரும் கூத்து, நாடகங்களில் தலைசிறந்த நடிகர்களாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2004-06-03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!