Saturday, June 22

இராசையா, தம்பிப்பிள்ளை

0

 

1919.03.06 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். நாடக ஆசிரியரும் நடிகனுமாவார். பூலோக கற்பகதரு (பனையரசன்) என்பது இவரது புகழ்பெற்ற நாடகமாகும். 1998-05-19 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!