இறந்தவரை இடுகாட்டில் அடக்கம் செய்து அடுத்த நாள் இடுகாடு சென்று பாலூற்றி றொட்டி பழம், பாக்கு, வெற்றிலை, முதலான பொருள்களை படைத்து நிலத்தை உழுது தானியஙங்களை விதைத்து விட்டு வருதல் இச் செயற்பாடாகும். இதன் மூலம் இறந்தவர் மீண்டும் பிறப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது என்ற நம்பிக்கை இதனுள் இழைஆயாடுகின்றது.