Saturday, May 4

அன்பும் பண்பும்
நிறைந்த தமிழ் நெஞ்சங்களுக்கு
அன்பு வணக்கம் !

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே
அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம்வளர்ந்து சிறந்ததும் இந்நாடே …”

யாழ்ப்பாணம்! இது தமிழர்களின் அடையாள இருப்பினை வெளிக்காட்டும் ஒரு பாரம்பரியமான பிரதேசம் ஆகும். இலங்கைத்தீவில் தமிழர்களுடைய அடையாளங்களும் பண்பாட்டு விழுமியங்களும் பெருமளவில் பேணிப்பாதுகாக்கும் பிரதேசங்களில் யாழ்ப்பாணத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தொல்லியலிலும் அடையாள இருப்புகளை உறுதி செய்வதிலும் ஒரு பாரம்பரியம்மிக்க பிரதேசமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் பெருமைகளை அடுத்து வருகின்ற தலைமுறையினருக்கு கையளிப் பதன் ஊடாகவே ஒரு மரபுரிமைச் சொத்து பாதுகாக்கப்படும். “சாகில் தமிழ் படித்து சாகவேண்டும் என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த பண்டிதர் சச்சிதானந்தம் போன்ற பல்வேறு புலவர்கள் தம் கால்பட நடந்த மண் இது. வரலாற்றுக் காலம் தொட்டு யாழ்ப்பாணத்திற்கென்றொரு தனித்துவம் இருந்திருக்கிறது. தமிழர்களுடைய தொன்மையான ஆதிக்குடிகளின் மரபுவழிப்பட்ட வழித்தோன்றல்களால் இன்றும் யாழ்ப்பாணம் தனது பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. 

இத்தகைய யாழ்ப்பாணத்தினுடைய பெருமைகளையும் பாரம்பரியங்களையும் வருகின்ற தலைமுறை அறிந்து கொள்வதற்கும், நேரிடையாக பார்த்துக் கொள்வதற்குமான ஒரு ஏற்பாடே யாழ்ப்பாண வாழ்வும் வளமும் சார்ந்த நூற்றாண்டுப் புலமைகளின் தேடல்களை அடுத்த…….. Read More  

மார்க்கண்டு அருள்சந்திரன்,எம்,ஏ.

இயக்குநர்,

யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக்கலைக்கூடம்.

ஆளுமைகள்

உணவு

உறையுள்

உபகரணங்கள்

கலைகள்

நிகழ்வுகள்

அறிவிப்பு பலகை

யாழ்ப்பாணத்து ஆளுமையாளர்கள் யாழ்ப்பாணத்து ஆளுமைகள் தொடர்பில் எம்மால் பாதுகாக்கப்பட்டவர்களது பெயர்களை இங்கே பதிவிட்டுள்ளோம். இவற்றில் பலர் தவறிவிடப்பட்டிருக்கலாம். அவ்வாறான ஆளுமைகள் தொடர்பாக தமிழ் உறவுகளாகிய நீங்கள் எம்மைத் தொடர்பு கொள்வதற்கு என்னும் பகுதியினூடாக தகவல்களை அனுப்பி வைக்கமுடியும். அல்லது எமது மின்னஞ்சல் மூலம் தரவுகளையும் புகைப்படங் களையும் அனுப்பி வைக்கமுடியும். உங்களிடமிருந்து தகுந்த ஆலோசனைகளை யும் ஒத்துழைப்பினையும் வரவேற்கின்றோம். பொதுச்செயலாளர். அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை அங்கையன் கைலாசநாதன் அருளப்பு பேக்மன் ஜெயராஜா  (கலாபூஷணம்)     அசீஸ். ஏ. எம். ஏ.                                                                                       …

விளம்பரபகுதிகள்

error: Content is protected !!
error: Content is protected !!