Browsing: ஆளுமைகள்

பொன்னம்பலப்பிள்ளை யாழ்ப்பாணம், நல்லூரில் சரவணமுத்துப்பிள்ளை என்பவருக்கு 1836 ஆம் ஆண்டு பிறந்தார். தாயார் ஆறுமுக நாவலரின் சகோதரி ஆவார். புகழ்பெற்ற ஈழத்துப் புலவர்களான கோப்பாய் சபாபதி நாவலர்,…

1922-05-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்ற இடத்தில் பிறந்த இவர் சித்த வைத்தியத்துறையில் செங்கண்மாரி நோயைக் குணப்படுத்துவதில் மிகச் சிறந்த வைத்தியர் என்ற பெயர்…

எனது அப்பா – பலராலும் அவரது இயற்பெயர் சண்முகநாதன் என்பதை விட சானா என்றே அறியப்பட்டவர் – அப்பா தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் தொழில் நிமித்தம் காரணமாக…

1904.02.05 ஆம் நாள் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசை நாடகக் கலையில் ஸ்திரி பார்ட் (பெண்) பாத்திரமேற்று நடித்த பெண் பாத்திரங்களை உருமேற்கொள்ளும் ஆண் கலைஞரா…

 பிரம்மஸ்ரீ வைத்தியநாதசர்மா அவர்கள் யாழ்ப்பாணம், காரைநகர் என்னும் ஊரில் பரமசாமிக்குருக்கள், தேவநாயகி தம்பதிகளுக்கு 10.08.1923 ஆம் ஆண்டு புதல்வராகப் பிறந்தார். இவருடைய தந்தையாரும் நன்றாகப் பாடுவதிலும், பாடல்களை…

1920.07.15 ஆம் நாள் யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தவர். மிகச்சிறந்த மிருதங்கக் கலைஞன். இலங்கை வானொலியின் மிருதங்க கலைஞனாகப் பணியாற்றிய இவர் கோடையிடி மனுவல் என அழைக்கப்பட்டவர்.…

1898 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மயிலிட்டி தெற்கு கட்டுவன் என்ற இடத்தில் பிறந்தவர். கிராமியக் கலைகளான வசந்தனாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைகளின் மிருதங்க வித்து வானாகவும், பின்னணிப்பாடகராகவும்…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மாவடியைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த வயலின் மேதையாவார். பல்வேறு கலை நிகழ்வுகளிலும் அணிசெய் கலைஞனாகவும் மாணவர்களுக்கு வயலினைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் கலைப்பணியாற்றியவர்.

1927 ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்தவர். சிறந்த சங்கீத ஞானம் மிக்க இசை ஆசிரியராகத் திகழ்ந்தவர். வயலினையும் நன்கு வாசிக்கும் ஆற்றலுடைய இவர் கதாப்பிரசங்கியரான திருமுக கிருபானந்தவாரியாரவர்கள்…

1951.08.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். நல்லூர் பிச்சையப்பா அவர்களிடம் குருகுல வாசமாக அவரது வீட்டில் தங்கியிருந்து வயலின் கலையை நுட்பமாகக் கற்றவர்.…