Browsing: ஆளுமைகள்

1877 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – சுன்னாகம் என்னுமிடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளர். வண்ணைச்சிலேடை வெண்பா பாடியவர். உரைநடை இலக்கியத்திலும் , கவிபுனைவதிலும் ஆற்றலுடையவர்.…

1917 ஆம் ஆண்டு அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.மிகச் சிறந்த இசைச் சொற்பொழிவாளரான இவர் 1989 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

1909 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – குப்பிளான் என்னுமிடத்தில் பிறந்தவர். பண்ணிசை, கதாப்பிரசங் கம், இசைச்சொற்பொழிவு ஆகிய பணிகள் மூலம் மக்களின் ஆன்மீக வாழ்வினை நெறிப்படுத்தியவர். இவரது…

1925-09-16 ஆம் நாள் யாழ்.தீபகற்பம்புங்குடுதீவு என்ற இடத்தில் பிறந்து குமாரசாமி வீதி,கந்தர்மடம் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் வாழ்ந்தவர். இளம்பிள்ளைவாத நோயினால் கால்கள் வலுவிழந்த நிலையில் வாழ்ந்த இவர்…

1920 ஆம் ஆண்டு சுளிபுரம் தொல்புரம் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்மணி என அழைக்கப்பட்ட இவர் பொருள் நூல் விற்பன்னராவார். தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.அண்ணாமலைப்…

வடஅல்வாய் ஆசிரியர்திலகம் எனப் போற்றப்படும் இவர் பல்வேறு சமூக நிறுவனங்களினதும் ஸ்தாபக முதல்வர். சிறந்த நாடக நடிகன், எழுத்தாளன், மதி வதனா சத்தியசீலன் என்ற இவரதுநாடகம் இவருக்குப்…

1915-02-24 ஆம் நாள் தெல்லிப்பளை விழிசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். பாடசாலை அதிபராகப்பணியாற்றிய இவர் படைப்பிலக்கியத்துறையிலும், புராண படன ஓதுவாராகவும், பயன் சொல்பவராகவும் விளங்கியதுடன் சிறந்த…

1930.12.28 ஆம் நாள் தெல்லிப்பளை- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கூட்டுறவாளராகவும்,அளவெட்டி மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உருவாகுவதற்குக் காரணமாகவும் அமைந்தவர். 1994.03.05 ஆம்…

யாழ்ப்பாணம் லைடன் தீவில் கரம்பனில் வைத்தியநாதன் தம்பதிகளுக்கு 1910.10.18 ஆம் நாள் பிறந்த இவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று 58 ஆண்டுகாலம் சட்டத்தரியாகப் பணியாற்றினார்.…

1913-09-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி என்னும் ஊரில் பிறந்தவர். சுவாமிகள் 1940 ஆம் ஆண்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆனந்தாச்சிரமம் ஒன்றினை நிறுவி…