1951.08.16 ஆம் நாள் யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். நல்லூர் பிச்சையப்பா அவர்களிடம் குருகுல வாசமாக அவரது வீட்டில் தங்கியிருந்து வயலின் கலையை நுட்பமாகக் கற்றவர்.…
Browsing: வாத்திய இசை
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல்தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். மிகச்சிறந்த வயலின் மேதையாவார். மிகவும் புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக் கலைஞர்களது கச்சேரிகளில் வயலினை பக்கவாத்தியமாக இசைத்து…
யாழ்ப்பாணம் – இணுவில் என்னுமிடத்தில் 1939.06.04 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த தவிற் கலைஞரான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில்…
யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னுமிடத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர். நாதஸ்வர மேதையான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங் களிலும் பாராட்டத்தக்கவகையில்…
1914 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம்- நயினாதீவு என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த நாதஸ்வரக் கலைஞனாக வாழ்ந்த இவர் ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் மங்கல…
1922 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்- இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாடகம், நாதஸ்வரம், வாய்ப்பாட்டு, தவில் ஆகிய கலைகளில் மிகுந்த ஆற்றலுடைய பல்துறை சார்ந்த கலைஞனாவார். இசை…
1943.03.06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் வேலணை – சரவணை என்னும் இடத்தில் பிறந்தவர். பல்குரல் விற்பன்னரான இவர் ஈழத்துச்சதன் என்ற புனைபெயரில் இலங்கையின் பல பாகங்களிலு…
1914 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்தவர். பல்கலைகளிலும் ஆற்றலுடையவரான இவர் வாய்ப்பாட்டு , வயலின் ஆகிய இசைக்கருவிகளை இசைப்பதில் பெருவிருப்புடையவர். 1991 ஆம் ஆண்டு…
1885 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – காரைநகரில் பிறந்து நல்லூர் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். புத்துவாட்டி சோமு அவர்களிடம் வயலின் பயின்றவர். தோடிராகத்தினை மிகத் திறமையாக…
1967.11.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த இளம் நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக் களின்…