கீரிமலை,மாவிட்டபுரம் ஆகியதலங்களுடன் மிகநெருங்கிய தொடர்புடைய ஆலயமாகக் கருதப்படும் ஆனைவிழுந்தான் விக்கின விநாயகர் ஆலயத்தின் வரலாறானது காங்கேசன் துறைப் பிள்ளையார் கோயிலில் உள்ள மூலமூர்த்தியோடு விளங்கும் ஒத்ததன்மையைக் கொண்ட…
Browsing: விநாயகர் கோயில்கள்
இவ்வாலயத்தின் வரலாற்றினை கர்ணபரம்பரைக் கதைகள் மூலமாகவே அறியமுடிகின்றது. அகாயன் என்ற அரசன் இக்கோவிலின் பக்கத்தில் ஒரு குளத்தினை வெட்டுவித்தான் என்றும் அவ்வரசனால் வெட்டுவிக்கப்பட்ட அக்குளமானது அவனுடைய பெயரைநினைவூட்டும்…
இவ்வாலயம் அமைந்திருக்கும் இடம் ஆதியில் புன்னைக் காடாகவும், தெற்பைப் புதராகவும் இருந்த இடத்தின் நடுவே வளர்ந்திருந்த அரச மரத்தின் கீழ் ஓர் மூதாட்டி விநாயகப் பெருமானை வழிபட்டு…
நல்லூர் நாயன்மார்கட்டு வீதியில் இக்கோயில் அமைந்துள்ளது. 12ஆம் நூற்றாண்டில் ஆட்சிசெய்த சிங்கை பரராசமன்னனது மருமகனும ; மகா வித்துவானுமாகிய அரசகேசரி என்பவர் வழிபட்டதால் “அரசகேசரிப் பிள்ளையார்” என்ற…
18 ஆம் நூற்றாண்டளவில் தான்தோன்றியதாகக் கருதப்படும் இவ்வாலயம் அக்காலத்தில் பயிர்செய் நிலமாக அமைந்திருந்ததாகவும் அவ்விடத்தில் உழவர்கள் நிலத்தினை உழுத பொழுது ஓர் இடத்தில் இரத்தம் தோய்ந்த மண்…
பலாலி வீதி – கோண்டாவில் சந்தியில் அமைந்துள்ள இவ்வாலயம் 1880 ஆம் ஆண்டில் நல்லைக் கந்தனின் திருவிழாவினைக் காண்பதற்காக நடந்து செல்லும் பக்த அடியார்களின் தாகசாந்திக்காகவும், இளைப்பாறுவதற்காகவும்…