ஊரின் மகிமையும் தல வரலாறும் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்திற்குக் கிழக்கேயும் தென்மராட்சிப் பிரதேசத்தின் மேற்கு எல்லையில் கண்டி வீதியின்…
Browsing: விநாயகர் கோயில்கள்
இவ் ஆலயத்தில் நித்திய பூசைகளும், நைமித்திய பூசைகளாக விளங்கும் சதுர்த்தி விரதம், பிள்ளையார் கதை, கஜமுகன் சங்காரம் ஆகியன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சித்திரைப் புத்தாண்டு தினத்தை இரதோற்சவ…
நீலியம்பனை மல்லாகம் எனுமிடத்தில் அமைந்துள்ள இவ ;வாலயத்தில். ஒவ்வொரு வருடத்திலும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியினை தீர்த்தோற்சவமாகக் கொண்டு கொடியேற்றத்திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 11 தினங்கள் மகோற்சவம்…
முன்னூறு வருடங்கள் பழமையான கோவில் என இவ்வூர் மக்களால் குறிப்பிடப்படுகின்றது. நீண்டகாலமாக கட்டடங்கள் எதுவுமின்றி சிறிய கொட்டிலில் அமைந்திருந்த இவ் வாலயம் தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு 2016-09-16…
வேலைக் கையில் கொண்டுள்ளதால்வேலக்கை பிள்ளையாராலயம் என்ற பெயர் உருவானது. வைத்தியலிங்கம் சுவாமிநாதன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு மானிப்பாய் தெற்கில் வாழ்ந்த தம்பையா சிவக்கொழுந்து என்பவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர்…
தீவகத்திலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கான நுழைவாயிலாக அமைந்திருப்பது மண்கும்பான் பகுதியாகும். வெள்ளைப்புற்றடி என்னும் இவ்விடத்தில் கோவில் அமைவதற்கான மூலகாரணமாக அமைந்தவர் வைத்திலிங்கம் என்னும் செட்டியாராவார். அவர் வாழ்ந்த காலம்…
குளக்கோட்டு மன்னனால் சட்டநாதர்சிவன்கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விக்கிரகங்களை அரசனின் பணியாளர்கள் மாட்டுவண்டிலில் பருத்தித்துறையிலிருந்து எடுத்துவரும் வழியில் தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தில் விக்கிரகங்களை இறக்கிவைத்து இளைப்பாறிய…
நல்லூரில் உள்ள இக்கோயில் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னே யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த தமிழ் மன்னனாகிய சிங்கையாரியச் சக்கரவர்த்தியாலே தனது கோட்டையின் கீழைக்கோபுர வாயிலிலேதான் வெளியே போகும்…
திருநெல்வேலி தெற்கில் கே.கே.எஸ்வீதியில் பரமேஸ்வராச் சந்திக்கருகில் இக்கோயில் அமைந்துள்ளது. விநாயகர் மீது அளவு கடந்த பக்திகொண்ட பூநகரி தங்கச்சி என்பவர்கந்தர் தியாகர் என்பவரின் காணியில் 90 வருடங்களுக்கு…
இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்னர் இவ்வாலயத்தின் மேற்குத் திசையில் நின்றஇத்தி மரத்தடியில் சிறுகுடிசையில் வசித்தவிஸ்வகுலப் பெண்ணொருவரின் சொப்பனத்தில் விக்னேஸ்வரப்பெருமான் தோன்றிதன்னை அக்குடிசையில் வைத்து வழிபடுமாறு வேண்டவே அவரும்…