மாவைக் கந்தன் தீர்த்தமாடி மாட்டு வண்டிலில் வீதியுலா வரும் காட்சிBy ADMINOctober 27, 20210 மாவைக் கந்தன் ஆடி அமாவாசை தினமன்று கீரிமலைக்கு எழுந்தருளி தீர்த்தமாடிய பின்னர் மாட்டுவண்டிலில் கீரமலையிலிருந்து மாவிட்டபுரம் வரை வீதியுலா வருவது வழக்கம். இதற்கென திருவாளர் குணராஜசிங்கம் அல்லது…