Browsing: கல்வி நிறுவனங்கள்

கடந்த இரு நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பாடசாலைகளை நிறுவிய  ஒரு பிரதேசமாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து தமது சுகபோகங்களைத்…

பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ப. மு. செகராசசிங்கம் என்பவர் தனது சொந்தக் காணியில் 1929 ஆம் ஆண்டில் சண்டிலிப்பாய் இந்து…

1910 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொக்குவில் இந்துக்கல்லூரியானது கொக்குவில் காங்கேசன்துறை வீதியில் மூன்றாம் கட்டை என்னும் இடத்தில் அப்பாக்குட்டி என்பவரது வீட்டு முன்திண்ணையில் என்.செல்லப்பா மாஸ்டர்,தாவடியைச் சேர்ந்த…

1888 ஆம் ஆண்டில் ஆறுமுக நாவலரின் முயற்சியால் உருவான யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, தனது நோக்கங்களில் ஒன்றாக இந்து சமயச் சூழலில் ஆங்கில வழிக் கல்வி…

வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் 1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சேர்.பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைத்ததன்…