Browsing: சமையல்க் கருவிகள்
தமிழர்கள் வாழ்வில் உணவுப்பழக்கங்கள் மருத்துவமுறையோடு ஒன்றியிருந்நது. மண்ணால் தயாரிக்கப்பட்ட சட்டிகளில் கறிசமைத்து உண்பது வழக்கம். உணவுகள் வெிரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்கும் உருசியாக இருப்பதற்கும் இச்சட்டிகள் பெருந்துணை புரிகின்றன.…
சோறு சமைப்பதற்கு முன்னர் அரிசியினை சுத்தமாக கழுவி எடுத்தல் அடிப்படையாகும். இவ் அரிசியில் கலந்திருக்கும் மண்துகள்கள், கற்கள் என்பவற்றினை இல்லாதாக்குவதற்கு பயன்படுத்தப்படும் சட்டி ஆகும். இதனை மண்…