Browsing: ஆளுமைகள்

அறிமுகம். ஈழமணித் திருநாட்டின் மகுடம் போல் விளங்கும் யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் என்னும் பட்டணத்தைச் சேர்ந்த அமரர் சின்னப்பூ கந்தையா என்பவருக்கும் அமரர் சின்னத்தம்பி தங்கம்மா என்பவருக்கும் 1940-02-03ஆம்…

அறிவாற்றலும் அர்ப்பணிப்பும் மிக்க கல்வியலாளன் அமரர் பேராசிரியர் சந்திரசேகரம்பிள்ளை பாலகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் பல்வகைகளில் ஒரு தனித்துவமான மனிதர் ஆவார். முற்றுமுழுதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால்…

அறிமுகம் சைவப்புலவர், சித்தாந்த சிரோன்மணி, கலைஞானச்சுடர், ஓய்வுநிலை அதிபர் அமரர் முத்துக்குமாரசாமி திருஞானசம்பந்தபிள்ளை அவர்கள் தீவகத்தின் வேலணை பதியில் சைவ ஆசார பண்பாட்டுடன் தமிழும் சைவமும் செழித்தோங்கிய…

அறிமுகம் யாழ்ப்பாணம் வேலணைப்பதியில் புகழ்பூத்த வில்லிசைக் கலைஞர் திரு சபா சதாசிவம் இளவாலை பேபி தம்பதிகளின் மூத்த புதல்வனாக 1966-06-18ஆம் நாள் பிறந்தவர். தந்தையார் விவசாயத் திணைக்களத்தில்…

யாழ்ப்பாணம் அளவெட்டி என்னும் ஊரில் இசைப் பாரம்பரியமிக்கதொரு குடும்பத்தில் கரகத்திலகம் மு. ஐயாத்துரை ராசம்மா தம்பதியரின்;; புதல்வனாக மிருதங்க வித்துவான் ஐயாத்துரை சிவபாதம் 1940-10-16 பிறந்தார். தனது ஆரம்பக்…

அறிமுகம் கலாமணி, தம்பி ஐயா யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். பேராதனைப் பல்கலைக்கழக பௌதீகவியற் பட்டதாரியன ,வர், ,யல், ,சை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு…

நவரட்ணம் கேசவராஜன் ஈழத்து திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை வாய்ந்தவர். அரியாலையில்…

நாகரத்தினம் அழகசுந்தரம் கைலாசம் நல்லசெல்வம் தம்பதியரின் மூத்த புதல்வனாக இலங்கை மாத்தளை என்னும் இடத்தில் 1980-06-03ஆம் நாள் பிறந்தார்.  மாத்தளை இந்துக் கல்லூரி யில் தனது ஆரம்பக்கல்வி…

அறிமுகம் ஓவியர் ஆசை இராசையா ஈழத்து ஓவியர், ஆசை என அழைக்கப்படும் இவர் தரமான நூல்களின் வடிவமைப் பாளராகவும், அட்டைப்பட ஓவியராகவும், நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதில்…

அறிமுகம் தமிழ் சிறுகதை எழுத்தாளரும், நாடக எழுத்தாளரும், நாடகக் கலைஞருமாவார். யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலியை பிறப்பிடமாகவும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த நீராவியடியினை வாழ்விடமாகவும் கொண்டவர். …