Month: October 2026

பெரிய கந்தையா வைத்தியர் என பொது மக்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவ்வைத்தியர் யாழ்ப்பாணம் கந்தர்மடம் என்னும் இடத்தில் பிரபவ ஆண்டான 1896ஆம் ஆண்டு பிறந்தார். கஸ்தூரி வேலுப்பிள்ளை…

சித்த வைத்திய கலாநிதி சு.அத்தனாசிரியார் அவர்கள் 1890-05-02ஆம் நாளன்று யாழ்ப்பாணம் சில்லாலை என்னும் இடத்தில் பிறந்தவர். சித்த வைத்திய கலாநிதிகளான அ.பாக்கியநாதர், அ.அல்போன்சிஸ் ஆகிய இருவரையும் தனது…

சித்த வைத்திய கலாநிதி குமரேசு கந்தையா அவர்கள் யாழ்ப்பாணம் சங்கானை என்னும் இடத்தில் 1910-09-25ஆம் நாள் சங்கானை என்னும் இடத்தில் பிறந்தார். குமரேசு பொன்னை என்பவரிடம் வைத்தியத்…

சத்த வைத்திய கலாநிதி பொன்னம்பலம் செல்லையா அவர்கள் யாழ்ப்பாணம் கந்தர்மடம் என்னும் இடத்தில் பிறந்தவர். இவரது பிறந்த ஆண்டு மற்றும் இறைவனடி சேர்ந்த விவரங்களை அறியமுடிய வில்லை.…

சித்த வைத்திய கலாநிதி சபாபதி கார்த்திகேசு அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் 1885-12-08ஆம் நாள் பிறந்தவர். சித்த வைத்திய கலாநிதி கா.சபாபதி அவர்களிடம் வைத்தியம் பயின்று சித்தாயுள்வேத வைத்திய…

யாழ்ப்பாணம் திருநெல்வேலி என்னும் இடத்தில் 1896-09-30ஆம் நாள் பிறந்தவர். திருநெல்வேலியைச் சேர்ந்த வைத்தியர் இராமலிங்கம் அவர்களைக்குருவாக்கொண்டு வைத்தியம் பயின்றவர். இராமலிங்கம் சுப்பிரமணியம், முல்லைத்தீவ க.கந்தசாமி, வே.இராமலிங்கம் ஆகியோரை…

யாழ்ப்பாணம் சில்லாலை என்னும் இடத்தில் 1885-11-24ஆம் நாள் பிறந்தவர். பரம்பரைவழி வைத்தியரான சூசைப்பிள்ளை இன்னாசித் தம்பி அவர்களை குருவாகக்கொண்டு சித்த வைத்தியத்தினைக் கற்று சித்த வைத்திய கலாநிதியாகத்…

சித்த வைத்திய கலாநிதி வி.எம்.இராமனாதன் அவர்கள் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் 1906ஆம் ஆண்டு பிறந்தவர். வைத்திய கலாநிதி பண்டிதர் வெ.மயில்வாகனப்பண்டிதரவர் களிடம் வைத்தியத்தினைக் கற்று அவரையே…

வைத்திய கலாநிதி சி.அ.இராசையா அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூர் என்னும் இடத்தில் இடத்தில் 1910-04-13ஆம் நாள் பிறந்தவர். இவர் 1948 – 1967 வரையான காலத்தில் யாழ்ப்பாணம் லங்கா…

வைத்திய கலாநிதி மு.கதிரவேற்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வளவு என அழைக்கப்படும் இடத்தில் 1904-01-13ஆம் நாள் பிறந்தவர். வைத்தியர் க.முத்துக்குமாரு அவர்களை குருசவாகக் கொண்டு சித்தி வைத்தியத்தில்…