Wednesday, October 28

சித்த வைத்திய கலாநிதி மு.கதிரவேற்பிள்ளை

0

வைத்திய கலாநிதி மு.கதிரவேற்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வளவு என அழைக்கப்படும் இடத்தில் 1904-01-13ஆம் நாள் பிறந்தவர். வைத்தியர் க.முத்துக்குமாரு அவர்களை குருசவாகக் கொண்டு சித்தி வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர். இவர் வைத்திய பூபதி க.பரராயசிங்கம் என்னும் மாணாக்கரை சித்த வைத்தியத் துறையில் உருவாக்கினார். 1950-1953 காலப்பகுதியில் அகில இலங்கை சித்த ஆயள்வேத வைத்திய சங்கத்தின் உப தலைவராகவும், 1952-1953ஆம் ஆண்டிலவைத்தியர்கள் பதிவுச்சபை அங்கத்தவராகவும் பணியாற்றிய இவர் 1952-02-03ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!